ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடுவானில் வெடித்து சிதறிய விமானம்: இந்திய வைர வியாபாரி உட்பட 6 பேர் பலி.!
ஜிம்பாவே நாட்டிலுள்ள மொரோபா நகரில் செயல்பட்டு வரும் தனியார் வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. இவர் இந்தியர் ஆவார்.
தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முராவோ செல்வதற்கு தனியார் விமானத்தில் சம்பவத்தன்று புறப்பட்டு இருக்கிறார்.
ஜிம்பாவே தலைநகரில் இருந்து கிளம்பிய இவர்களின் விமானம், நடுவானில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறி இருக்கிறது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பேர் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.