96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. தம்பதிகளே உஷார்.. நீங்க கண்ணாடி முன்பு இப்படிப்பட்டவரா?.. உடலுறவு விஷயத்தில் எச்சரிக்கை.!
இந்திய மருத்துவ தந்தை சரக்கா, ஆண்மை தன்மை தொடர்பான மூலிகை குறித்து பேசுகையில் பல தகவலை தெரிவித்தார். அதாவது, ஆணின் உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை போன்றவற்றை உணர்ந்து நடக்கும் பெண்ணும், அதேபோல பெண்ணை புரிந்துகொள்ளும் ஆண் ஆகியோர் ஒருவருக்கொருவர் உயர்ந்த எண்ணத்துடன் அன்போடு இருக்கிறார்கள்.
ஆணின் ஆண்மையை பெண்ணால் வளர்க்கவும், ஒடுக்கவும் முடியும். பிற மருந்துகள் நமது பதற்றத்தை குறைக்கும் விஷயங்களே. சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை எப்போதும் அடக்குபவர்கள், உள்ளாடையை இறுக்கமாக அணிபவர்கள், எப்போதும் குப்புற படுத்து உறங்குவார்கள், மனதை அலைபாய விடுபவர்கள், கற்பனையில் இருப்பவர்கள், ஆபாச புத்தகம் மற்றும் வீடியோ பார்த்து விந்தை விரயமாக்குபவர்கள் உடலுறவு தங்களால் கொள்ள முடியாதோ என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதனைப்போல, ஆணோ - பெண்ணோ தங்களின் உடலை திறந்த மேனிக்கு கண்ணாடி முன்பு காண்பித்து ரசிக்கும் பழக்கம் மாறுபட்ட சிந்தனையில் இருந்தால், அவர்களுக்கு கூட தாம்பத்திய இச்சை குறைய வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன என்று தெரிவித்தார்.