96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெண்களுக்கு அந்த விஷயத்தில் இப்படி இருந்தால் பிடிக்குமாமேம்? ஆண்களே தெரிஞ்சுக்கோங்க., ஜமாயுங்க.!
பெண்கள் அழகானவர்கள், மென்மையானவர்கள், மென்மையானவர்கள். சிந்தனை மற்றும் வேறுபாடை அறிவதில் சற்று வித்தியாசமானவர்களும் கூட. கற்பனை செய்து பார்க்க இயலாத பல்வேறு விஷயங்கள் பெண்களிடம் உள்ளது. அதனைப்போல ஆண்கள் செய்யத்துணியாத சில செயல்களை துணிந்து செய்வதில் பெண்கள் கில்லாடிகள்.
பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ளை விருப்பம். தன் மனதின் ஆசைகளை அவ்வுளவு எளிதில் இன்னொருவரிடம் கூறிவிடவும் மாட்டார்கள். ஆண்கள் சொல்லத்தயங்கும், செய்யத்தயங்கும் விஷயத்தையும் உடனடியாக கூறி முடித்திடுவார்கள்.
தாம்பத்திய விஷயங்களில் பெண்கள் அதனை பரிபுராணமாக அனுபவிக்கும் திறமை கொண்டவர்கள். முன் விளையாட்டுகளில் தொடங்கி, உறவு நீண்டு களைத்து சோர்வாகும் வரையிலும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து இன்பமாக இருப்பார்கள். அரவணைப்பும் அதிகளவு ஆசையை பெண்களிடம் ஏற்படுத்துகிறது.
இதில், முத்தம் என்பது சகலமதையும் நிறைவேற்றும் சித்தமாக பெண்களிடம் உள்ளது. ஆணிடம் இருந்து எதிர்பார்க்கவும் படுகிறது. எத்தனை முத்தம் கொடுத்தாலும் அன்பானவரிடம், அதாவது கணவரிடம் இருந்து கிடைக்கப்பெரும் முத்தத்தை இன்னும் வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையின் இருப்பவர்கள்.