96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. தப்பித்ததவறியும் அப்டி நினைச்சி பயப்புடாதீங்க.. எல்லாம் சரியாயிரும்.!
சுயஇன்பம் மேற்கொண்டால் ஆண்மை போய்விடும், உங்களின் மனைவியை திருப்திப்படுத்த இயலாது, ஆணுறுப்பு சிறிதாகிவிடும் என்று பல தொடர் செய்திகள் வெளியானவண்ணம் இருக்கிறது. இதனால் பலரும் சுயஇன்பத்தை நினைத்து பதற்றமடையும் நிலையில், அறிவியல் பூர்வமாக சுய இன்பம் செய்வதில் தவறு கிடையாது என்று கூறப்படுகிறது.
சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, ஆணுறுப்பு சுருக்கம், பால்வினை நோய், விந்துகள் நீர்த்துப்போதல், மனைவியை திருப்திப்படுத்த இயலாமை போன்று எந்த பிரச்சனையும் ஏற்படாது என இன்றுள்ள மருத்துவ உலகம் நிரூபணம் செய்துள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, அளவோடு சுய இன்பம் செய்தால் பிரச்சனை இல்லை. நாளொன்றுக்கு பல முறை அல்லது கணக்கில்லாமல் என தொடர்ந்து சென்றால் அது நிச்சயம் மேற்கூறிய அனைத்து பிரச்சனையையும் ஏற்படுத்தும். மனைவியுடனான தாம்பத்தியத்தில் நாட்டமின்மையை ஏற்படுத்திவிடும்.
இன்றுள்ள நவீன மருத்துவ யுகத்தில் விறைப்புத்தன்மை இல்லாத ஆணுறுப்பை சரி செய்யலாம். வெரிகோஸ் என்ற நரம்பு சுருட்டல் நோய்க்கான சிகிச்சையும் வந்துவிட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.