குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தாம்பத்திய வாழ்க்கையில் முழு திருப்தியடைய என்னெல்லாம் செய்யவேண்டும் தெரியுமா?
பாலியல் நோய்கள்:குறிப்பாக ஆண்களுக்கு சில குறைபாடு இருப்பதும் அது பெரிய பிரச்சனையாக மாறி திருமண வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது.
அதுமட்டும் இல்லாமல், மனிதனின் வாழ்க்கையில் குழந்தை பேறு என்பது மிக முக்கியமான ஒன்று. குழந்தை இல்லாத தம்பதிகள் என்றால் எந்த அளவிற்கு இந்த சமூதாயத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை பாருங்கள்…
சரி அப்படி என்ன தவறு நடக்கிறது? ஆம் ஆண்கள் செய்யும் சில தவறுகள் தான் அவர்களுடைய தாம்பத்ய வாழ்கையை துவம்சம் செய்கிறது.
அதிக முறை சுய இன்பத்தில் ஈடுபடுவது. திருமணத்திற்கு முன்பாக சுய இன்பம் காண்பது பெரிய தவறாக கூறப் படுகிறது. இது போன்று சுய இன்பத்தில் ஈடுபடும் போது, நரம்பணு கடத்தி டோப்பமனை அதிக அளவில் வெளியிடும்.
இதனால் உடலுறவில் ஈடுபடும் போது மூளையை செயல்பட விடாமல் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
புகைபிடித்தல்:
அதிக அளவிலான புகை பிடிப்பதால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு செக்ஸ் ஆசை குறைவதாக ஆய்வு ஓன்று தெரிவிக்கிறது. மேலும் அதிகமாக புகை பிடிப்பதால் ஆண்களுக்கு இது விறைப்புதன்மை பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது:
உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிக ஓய்வில் இருப்பதும், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணி நேரம் வேலை செய்வதால், பிறப்புறுப்புகளுக்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேளையில் உள்ளவர்கள் தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடமாவது நடை பயிற்சி மேற்கொண்டால் போதுமானது…ரத்த ஓட்டம் அதிகரித்து நல்ல முறையில் தாம்பத்யத்தில் திருப்தியாக இருக்கலாம்.