96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல திரைப்பட நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரை உலகம்!
தமிழ் சினிமாவில் பிரபாலமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் பாலா சிங். இதுவரை பல நூறு படங்களில் நடித்துள்ளார் பாலா சிங். நடிகர் நாசர் நடிப்பில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதிலும் புதுபேட்டை படத்தின் அன்பு கதாபாத்திம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார். பாலா சிங்கின் மரணத்திற்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.