நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
திருப்பாச்சி பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு! அவரின் தற்போதைய பரிதாப நிலை! உதவிகேட்டு வெளியிட்ட வீடியோ!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான வெற்றிக்கொடிகட்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பெஞ்சமின். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இவர் தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்த நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்ப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவரும் நடிகர் பெஞ்சமின் மருத்துவ உதவி கேட்டு வீடியோ காணொளி வெளியிடு.
— Kosal Ram VMI™ ♥️ (@trichykosal) December 16, 2020
திரையுலகினர் இவருக்கு உதவ முன்வரவேண்டும்.🙏@actorvijay #Master pic.twitter.com/m3ABOPANGk
அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு மருத்துவத்திற்கு உதவி செய்ய வேண்டுதல் விடுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.