Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; முன்பதிவு செய்ய இன்றே கடைசி.!
தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட, இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கு தமிழர்கள் திரளாக தயாராகி வருகின்றன. அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டமும் களைகட்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகள்
அவனியாபுரத்தில் ஜன.14, அலங்காநல்லூரில் ஜன.15 , பாலமேட்டில் ஜன.16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதனையொட்டி காளைகள், வீரர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையும் படிங்க: உயர் மின்னழுத்த கம்பி மீது கைபட்டு சோகம்; பெயிண்டர் பரிதாப பலி.!
முன்பதிவு செய்ய
அதன்படி, ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வோர் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக காளையர்கள், வீரர்களின் விபரங்கள் சேகரித்து வைக்கப்படும். தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்படும். இன்று மாலை 5 மணியே இறுதி என்பதால், அதற்குள் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்விசிறியில் தூக்கில் கிடந்த சிறுவன்; பெற்றோர் கண்ணீர்.. திருச்சியில் சோகம்.!