ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதலனோடு பிறந்தநாளில் குத்தாட்டம்.. மதுபோதையில் மஜா செய்த பிரபல நடிகை.! இந்த வயதில் இதெல்லாம் தேவையா?.!
இந்தி திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் சல்மான் கானின் இளைய சகோதரர் அர்பாஸ் கான். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
இவரின் முன்னாள் மனைவி கேரளாவை பூர்விகமாக கொண்ட மலைக்கா அரோரா. இவர் இந்தி திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னைவிட 12 வயது குறைவான ஹாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.
இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களின் காதலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், அர்ஜுன் கபூர் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
இதில் பங்கேற்ற அவரின் காதலி மற்றும் நடிகையான மலைக்கா, மதுபோதையில் சாருக் கானின் உயிரே பட பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இது அவர்களின் சமூக பக்கத்தில் ரீல்ஸாக பதிவிடப்பட்டுள்ளது.