ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடிகர் சல்மான்கானின் பெயரை வைத்து மோசடி; ஏமாற வேண்டாம் என நடிகர் பகிரங்க எச்சரிக்கை..!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சல்மான் கான். இவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார்.
சமீபத்தில் இவரின் Salman Khan Films நிர்வாணம் சார்பில் படம் எடுக்கப்படுவதாகவும், அதற்கு நடிகர்கள் மற்றும் வேலையாட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனவும் விளம்பரம் வைரலாகியது.
இதனை நம்பி பலரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்த நிலையில், தாமதமாக அவை போலி என தெரியவந்துள்ளது. தகவல் சல்மான் கான் வரையிலும் சென்றுள்ளது.
இதனையடுத்து, தனது நிறுவனம் சார்பில் எவ்வித விளம்பரமும் கொடுக்கவில்லை. இவ்வாறான விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Official Notice! pic.twitter.com/uIvAQgYbwl
— Salman Khan (@BeingSalmanKhan) July 17, 2023