96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனைவியை ஜான்சீனா போல அடித்த ராஜாராணி 2 சீரியல் நடிகர் சித்து.. நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு., திடீர்னு என்னாச்சு?..! தீயாய் பரவும் வீடியோ..!!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான திருமணம் என்ற நெடுந்தொடரின் மூலம் பிரபலமானவர் சித்து. இவர் அதே தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரேயா அஞ்சனை காதலித்து பின்னர் இருவரும் காதல்திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி இரண்டாம் தொடரில் சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. அத்துடன் நடிகை ஸ்ரேயாவும் ரஜினி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சித்து, தனது மனைவி ஸ்ரேயாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுத்த வீடியோ ஒன்றை அவர் தனது இணையதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜான்சீனா போல மனைவியை தூக்கி போடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைக்கண்ட ரசிகர்கள் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு., திடீர்னு என்னாச்சு? என்று கிண்டலடித்து வருகின்றனர்.