எல்லாம் முடிஞ்சிருச்சு.. மனைவியை பிரிந்த தமிழ் நடிகர்.. லைவில் அவரே கூறிய உண்மை..!!



Actor vinayakan speech about his divorce

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் விநாயகன். இவர் திமிரு, மரியான், சிலம்பாட்டம், சிறுத்தை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா

இந்த நிலையில் தனது மனைவி பபிதாவை பிரிந்துவிட்டதாக சமூகவலைதளம் மூலமாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கும், தனது மனைவிக்கும் இடையே இருந்த திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்று லைவில் கூறினார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.