96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னது மனைவியா இப்படி புகைப்படம் எடுத்தாங்க... வைரலாகும் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம்...
தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் விஷ்ணு விஷால் கெரியரில் முக்கியமான படமாகும்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆடையின்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சிலர் ரன்வீரின் புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரன்வீரை தொடர்ந்து தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தனது மனைவி எடுத்துள்ள புகைப்படங்கள் இவை என கூறியுள்ள அவர், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Well... joining the trend !
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022
P.S
Also when wife @Guttajwala turns photographer... pic.twitter.com/kcvxYC40RU