96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தண்ணீரில் பாசி போல் மிதக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.
ஆனால் ஐஸ்வர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே அதிகம் பேசப்பட்டு பிரபலமடைந்தார். அதன்பின் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் தண்ணீரில் இவர் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.
— Aishwarya dutta (@Aishwaryadutta6) August 3, 2022