அட்ஜஸ்ட்மெண்ட் கேப்பாங்க., பாத்ரூம் வசதிகூட இருக்காது - தமிழ் நடிகை பகீர்.!!



Actress ammu abirami open speech about adjustment

தமிழில் வெளியான பைரவா, ராட்சசன், அசுரன் உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி. இவர் சமீபத்தில் கண்ணகி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

இந்த படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்த அம்மு அபிராமி கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது, பல கோடியில் படம் எடுக்கும் நபர்கள், நடிகைகளுக்கு பாத்ரூம் உட்பட அத்தியாவசிய வசதிகளை கூட ஏற்படுத்தி தருவது கிடையாது.

cinema news

வெளியிடங்களுக்கு ஷூட்டிங் என்று அழைத்துச் சென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்கு வற்புறுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டி கூறி இருக்கிறார். சினிமாவில் இதுபோன்ற செயல்கள் இன்னும் மாறாமலே இருக்கிறது.