96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
படு ஹாட்டாக கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை இந்துஜா - வீடியோ உள்ளே.
தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் அழகான குடும்ப பெண் போல நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர்.
அதனை தொடர்ந்து மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆர்யா படமான மகாமுனி படத்திலும் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை இந்துஜா சூப்பர் டூப்பர் என்ற படத்தில் ஜில் ஜில் ராணி என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை இந்துஜாவா இப்படி ஆடியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.