குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடப்பாவமே.. நடிகர் ஜெயராமின் வீட்டில் நடந்த பெருந்துயரம்.. கண்ணீருடன் மகள் வெளியிட்ட பதிவு..!!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முக்கிய முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ஜெயராம். இவரின் நடிப்பில் வெளியாகிய தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
சமீபத்தில் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். மேலும் ஜெயராமும், காளிதாசனும் தற்போது வேப்சீரிஸில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயராமின் மகளான மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தனது வீட்டில் செல்ல நாய் திடீரென மரணம் அடைந்ததாகவும், அதற்காக மனதளவில் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்".