96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டுவிலகிய முக்கிய கதாபாத்திரம்.. இப்படி பண்ணிட்டீங்களே?.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளின் பாசப்பிணைப்பில் உருவான பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது வரை மக்களிடையே வெற்றிகரமாக வரவேற்புபெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் மெகாசங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பல விருப்ப, வெறுப்புகளுக்கு பஞ்சமே இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவரும் காவியா அதிலிருந்து விலகிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவியாவும் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.