ப்பா... கச்சிதமாய் காட்டி கண்டப்படி போஸ் கொடுத்த நடிகை பூனம் பஜ்வா! கவர்ச்சியில் கண்பிதுங்கிய ரசிகர்கள்....



actress-poonambajwa-latest-hot-photo-SFXWCM

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. சேவல், தெனாவட்டு போன்ற படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.

தற்போது சொல்லி கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம்மில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்....