ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"இந்த உடை போடுவதற்கு போடாமலே இருக்கலாம்".. ராய் லட்சுமியின் இன்ஸ்டாகிராம் பதிவால் நெட்டிசன்கள் கலாய்.?
மாடல் அழகியான ராய் லட்சுமி மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் திரைபடங்களை நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாவதுற்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர் அண்ட் லவ்லி, ப்ரூ காபி ஆகிய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
இதன்படி, ராய் லட்சுமி தமிழில் முதன் முதலாக 'கற்க கசடற' என்ற திரைபடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த 'தாம் தூம்' திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் பெரியதாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் ராய் லட்சுமி. அவ்வப்போது இவர் வெளியிடும் புகைபடங்கள் வைரலாக பரவி வரும்.
இதுபோன்ற நிலையில், சமீபத்தில் போட்டோசூட் செய்து புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அப்புகைபடத்தில் பிகினியில் மிகவும் கவர்ச்சி காட்டிய புகைபடம் தீயாய் பரவி வருகிறது. இப்பிடி உடை அணிவதற்கு போடமலே இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.