மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன்முறையாக தனது மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை.! லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்.!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜாராணி தொடரில் நடித்தவன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 2, நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் நடிகை ரித்திகா வினு என்பவரை திருமணம் செய்துகொண்டு பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தனது மகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: தன் 3 குழந்தைகளின் முன்பு மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகை சன்னி லியோன்.! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!