அழகில் ஆர்ப்பரிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை ரித்து வர்மா.. சொக்கவைக்கும் புகைப்படம்..



Actress rithu varma latest glamour look photos

நடிகை ரித்து வர்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்து வர்மா. அதன்பிறகு இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில்தான் நடிகர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Latest tamil news

இந்த படம் அணைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளது.

சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து இவர் தனது கவர் ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ரித்து வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…