உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய ஷகீலா! புது தோற்றத்தை பாருங்கள்! வைரல் புகைப்படம்



actress-sakeela-participate-in-vijay-tv-cook-with-comal

நடிகை ஷகீலாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகை ஷகீலா பற்றி சொன்னால் பலருக்கு அவரைப்பற்றிய அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு அவரது புகழ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பறந்து விரிந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஷகீலா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

Sakeela

கவர்ச்சி நடிகையாக பல மொழிகளில் நடித்து பிரபலமான இவர் தற்போது நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்துள்ளார் ஷகீலா. அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்துகொள்கிறார்.

முதல் போட்டியாளராக இவரை அறிமுகம் செய்திருக்கும் விஜய் டிவி, ஷகீலாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சகீலாவைபார்க்கும் போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.

எப்போதும் சற்று குண்டாக இருக்கும் இவர் உடல் எடை குறைத்து மிகுந்த அழகான தோற்றத்தில் குக் விக் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொள்கிறாராம். இதோ! அந்த புது தோற்றத்தை நீங்களும் பாருங்கள்.