முடுச்ச அவில்தா மொத்த சோலியும் முடுஞ்சது..... சாக்ஷியின் பின்னலகு கவர்ச்சி புகைப்படம்!



actress-sakshi-agarwal-latest-photo-98K6UG

நடிகை சாக்ஷியின் பின்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். 

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். டெய்லி ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி விருந்தளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது புடவையில் பின்னலகு கவர்ச்சியை மொத்தமாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.