#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோசமான உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்த நடிகை சமந்தா! தீயாய் பரவும் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமந்தாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது பயங்கர பிசியாக நடித்து வரும் சமந்தா சமீபத்தில் நடனமாடிய புஷ்பா படத்தின் பாடல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இருப்பினும் சமந்தாவின் மார்க்கெட் பல மடங்கு அதிகரித்து கொண்டுதான் செல்கிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது மோசமான உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.