காலை தூக்கி கொண்டு ஜிம்மில் அந்த மாதிரி வேலை செய்த ஷாலு ஷம்மு.. வெளியான வீடியோவால் வாயடைத்து போன ரசிகர்கள்.?



Actress shalu shammu latest workout video

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷாலு ஷம்மு. இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும், சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்டுவரும் வீடியோ மற்றும் புகைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

Shalu

மேலும் ஷாலு, சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலேயே இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வந்தது.

இதன்பின், தமிழுக்கு என் ஒன்றை அழுத்துங்கள், திருட்டுப் பயலே, இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல், றெக்க போன்ற திரைப்படங்களின் நடித்திருந்தார். இவரின் நடிப்பு திறமை பாராட்டப்பட்டாலும், கதைகளை சரியாக தேர்வு செய்து நடிக்காததால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது.

Shalu

இதனையடுத்து மாடலிங் துறையில் காலடியெடுத்து வைத்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவ்வாறு சமீபத்தில் ஜிம்மில் கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்வது போல் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.