"ஓ அண்ட்டவா பாடலுக்கு சேலையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை.! வீடியோ வைரல்..



Actress shalu shammu viral dance video

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தில் அறிமுகமானவர் ஷாலு சம்மு. இப்படத்தில் இவர் சூரிக்கு ஜோடியாக காமெடி ரோலில் நடித்திருந்தார். முன்னதாக ஷாலு சம்மு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.

Shalu

தொடர்ந்து ஷாலு சம்மு குணச்சித்திர நடிகையாகவும், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக காமெடி ரோலிலும் நடித்து வருகிறார். கடைசியாக "இரண்டாம் குத்து" திரைப்படத்தில் படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாலு சம்மு, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது ஷாலு சம்மு ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

Shalu

அந்த வீடியோவில் ஷாலு சம்மு, சமந்தாவின் "ஓ அண்ட்டவா.." பாடலுக்கு சேலையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். சேலையில் இருந்தாலும் அவர் தனது இடை மற்றும் முன்னழகைக் காட்டி ஆடும் இந்த கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், " செம்ம ஹாட்" என்று கூறி வருகின்றனர்.