நாவல் பழம்... வச்சு வச்சு பாக்கும் அளவிற்கு பக்காவா போஸ் கொடுத்த நடிகை ஷாலு சம்மு! வர்ணிக்கும் நெட்டிசன்கள்...



Actress shalushamu latest photo

நடிகை ஷாலு சம்முவின் பாவாடை தாவணி கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஹீரோயினி ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷாலு சம்மு.

பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.  

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சிவப்பு நிற பாவாடை தாவணியில் இடுப்பழகை எடுப்பாய் காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் நாவல் பழம் என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர.