திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு... 2023-ஐ திரும்பி பார்த்த நடிகையின் பட்டியல் இதுதானாம்.!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஷ்ரத்தா கபூர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமான நடிகை, ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
டீன் பாட்டி (Teen Patti) என்ற படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை ஷ்ரத்தா Aashiqui 2, Ek வில்லன், பாகி, சகோ, பாகி 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா கபூர் தனது 2023 வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பல சமயங்களில் உணவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தான் சாப்பிடுவது தொடர்பான வீடியோவையும் இணைத்து தொகுத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.