96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அம்மாடி.. இத நாங்க எதிர்பார்க்கலையே.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த நடிகை சினேகா..! மயக்கத்தில் ரசிகர்கள்..!!
தமிழில் "என்னவளே" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சினேகா. இவர் இப்படத்திற்கு பின் முன்னணி நடிகர்களான கமல், அஜித் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இவரது நடிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டியிழுத்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு நீண்டகாலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சினேகா, அவ்வப்போது சில படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார். அத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடனநிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார்.
எப்பொழுதும் சமூகவலைத்தள பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் சினேகா, தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.