மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. வரலட்சுமி திருமணம் எந்த நாட்டில் நடக்குது தெரியுமா.?! காதலருடன் பறந்த நடிகை.!
வாரிசு நடிகை
வாரிசு நடிகை என்று அழைக்கப்படும் சரத்குமார் மகள் வரலட்சுமி, நடிகரின் மகள் எனும் அடையாளத்தோடு இருந்தாலும் அவரது அதிரடி நடிப்பால் திரைத்துறையில் குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளார். நிறைய படங்களில் இவர் வில்லியாகவும், கெத்தான பெண்மணியாகவும் நடித்து இருக்கிறார்.
தொழிலதிபருடன் திருமணம்
பலர் நடிக்க முடியாது என்ற கதாபாத்திரங்களில் கூட தனது திறமையை வரலட்சுமி நிரூபித்து காட்டியிருக்கிறார். நீண்ட காலமாக அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டே இருந்த நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் நிக்கோலை அவர் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
தாய்லாந்தில் திட்டம்
இந்த நிலையில் அவருக்கு வரும் ஜூலை மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் வரவேற்பு உள்ளிட்டவற்றை வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். ஆனால், திருமணத்தை மட்டும் தாய்லாந்தில் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து பாலிவுட் ஸ்டைலில் நடத்த இருக்கிறாராம். இது குறித்து ஏற்பாடுகளை செய்வதற்காக நிக்கோலும் வரலட்சுமியும் தாய்லாந்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்ரீ தேவிக்கு பிடித்த இடத்தில் உறவினருடன் மகள் செய்த செயல்.! வைரல் போட்டோ.!