நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அனிமேஷன் நிறுவனத்தின் போஸ்டரை காப்பியடித்த ஆதிபுருஷ்.. படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடிப்பில் ஓம்ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக அயோத்தியில் நடைபெற்ற நிலையில், டீசர் வெளியாகிய அடுத்த நொடியிலிருந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்திற்காக சித்தரித்துள்ள இந்த போஸ்டர் தங்களது வேலைபாட்டின் காப்பி என வானர் சேனா என்ற அனிமேஷன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இரு படங்களையும் ஒப்பிட்டு உண்மையான படைப்பாளியின் பெயரை குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஆதிபுருஷ் படத்திற்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.