நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அல்ட்ரா HD வெர்சனில் ஆதிபுருஷ் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் படக்குழுவுக்கு பேரதிர்ச்சி..!
பாலிவுட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் ஆதிபுருஷ்.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம், ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முப்பரிமான தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதால், படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த வசூலை குவிக்காமல் தொய்வை சந்தித்தது.
தற்போது, பட குழுவுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தற்போது, ஓடிபி தளத்தில் படம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே திருட்டுத்தனமாக அல்ட்ரா எச்.டி வெர்ஷனில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.