96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இருந்தாலும் அதை மட்டுமாவது போட்டு இருக்கலாம்... ரசிகர்களிடம் மொத்தமாக காட்டி இம்சை பண்ணும் ஐஸ்வர்யா தத்தா...
மாடல் அழகியான ஐஸ்வர்யா தத்தா தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் மக்களிடையே அதிகம் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை ஷர்ட் மட்டும் அணிந்து மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஜட்டியாவது போட்டு இருக்கலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.