திரிஷாதான் என் பொண்டாட்டி.! பரபரப்பை கிளப்பிய பிரபலம்.! தளபதிக்கு கொடுத்த வார்னிங்!!



AL surya said trish is my wife

தென்னிந்திய சினிமாவில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இறுதியாக அவரது நடிப்பில் வெளிவந்த ராங்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. திரிஷா தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா என் மனைவி என்று தன்னை ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறிக் கொள்ளும் ஏ.எல் சூர்யா  பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், என்னை முதலில் திரிஷாதான்  காதலித்தார். எனது காலில் விழுந்தார். நான் த்ரிஷாவின் கணவர். அவர் எனது மனைவி.

trisha
பீமா பட சூட்டிங்கிற்கு நான்தான் அவரை அழைத்துச் சென்றேன். எனக்கு விஜய்யை பிடிக்காது என அவர் அம்மாவிடம் நான் கூறியிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் விஜய், என் மனைவி திரிஷா மீது உன் சுண்டுவிரல் கூட படக்கூடாது எனவும் மோசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.