அமீர் சுல்தானின் மாயவலை திரைப்படத்தின் அப்டேட்: படக்குழு அறிவிப்பு.!



Ameer Sulthan Starring Mayavalai 2024 Movie First Single 

 

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், அமீர் சுல்தான், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் சக்தி உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் மாயவலை. 

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அமீர் சுல்தான் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், டிசம்பர் 25ம் தேதி படத்தின் முதல் பாடல் ஒன்று நடிகர் சிம்புவின் சார்பில் வெளியிடப்படுகிறது. 25ம் தேதி மாலை 5 மணியளவில் போஸ்டர் வெளியிடப்படுவதாக அறிவிப்பட்டுள்ளது.