96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு இவளோ அழகான மகளா? புகைப்படம் உள்ளே!
காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் காமெடி நடிகர் சிட்டி பாபுவும் சேர்ந்து கலக்கியிருப்பார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது காமெடி டைம் தொடர்.
அதையடுத்து ‘இளமை புதுமை’ , ‘செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஜீ தமிழ் சேனலில் இம்மாதக் கடைசியில் தொடங்க இருக்கும் புதிய ரியாலிட்டி ஷோவான, ‘சூப்பர் மாம்’ ஷோவைத்தான் அர்ச்சனாவும் ஆறாவது படிக்கும் அவரது மகள் சாராவும் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளார்கள்.
இதனை முன்னிட்டு முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அர்ச்சனாவின் மகள் மிகவும் அழகாக உள்ளதாக அர்ச்சனாவின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
The pleasure of working with my daughter Zaara on an ad... #costars #momandbabydoll
— Archana_achuma@Zee (@ArchanaChandhok) July 7, 2018
Coming soon on #ZeeTamil pic.twitter.com/fpGnciotMQ