மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுதான் நான்.. இப்படி என்னை பார்த்துருக்கீங்களா.! ரசிகர்களுக்காக தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி. அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலே வித்தியாசமாக அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார்.
ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினி
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழா என பல நிகழ்ச்சிகளையும் அனைவரும் ஜாலியாக சிரித்து ரசிக்கும் வகையில் தொகுத்து வழங்குவார். அவர் தற்போது பெருமளவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அவருக்கு காலில் ஆபரேஷன் செய்திருப்பதால் அவர் நிகழ்ச்சியிலும் சேரில் அமர்ந்து கொண்டேதான் தொகுத்து வழங்குகிறார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரா இது.! பள்ளி பருவத்தில் எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
மேக்கப் இன்றி புகைப்படம்
சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் பிரியதர்ஷினி அவ்வபோது தனது புகைப்படங்கள், சுற்றுலா செல்லும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். அவர் தற்போது சிறிதும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இதுதான் நான். லென்ஸ், லிப்ஸ்டிக், ஹேர்ஸ்டைல் இல்லாமல், மேக்கப் இல்லாமல், நகைகள் எதுவும் இல்லாமல் இப்படிதான் இருப்பேன். என்னை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜேஜே பட ஜமுனாவா இது.? இப்ப எவ்ளோ மாறிட்டார் பாருங்க.! வைரல் புகைப்படம்.!