மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுமாப்பிளைக்கு நல்ல யோகமடா.. திருமணம் முடித்த கோபிக்கு காத்திருக்கும் ஆப்பு.. கோபியின் தாய் செய்த செயலால் பேரதிர்ச்சி..! ப்ரோமோ வைரல்..!!
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கோபிக்கும், ராதிகாவுக்கும் திருமணம் நடைபெறுமா? என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது.
இதனை தொடர்ந்து நேற்றைய ப்ரோமோவில் கோபியின் குடும்பத்தாருக்கு கோபிக்கு திருமணம் நடப்பது தெரிந்து திருமணத்தை நிறுத்துவதற்காக அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறிவருவது போன்ற காட்சிகள் இருந்தது.
இன்றைய ப்ரோமோவில் கோபியின் திருமணம் முடிந்ததை தன் கண்ணால் கண்ட கோபியின் தாய், கோபத்தில் கொந்தளித்து அவரிடம் இனி நீ என் மகனே இல்லை என்று கூறுகிறார். மேலும் என் மருமகளையும், பேரன், பேத்திகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அழைத்து செல்வது போன்ற ட்விஸ்ட் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.