ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பீச்சில் பிரியா பவானி சங்கர் கொடுத்துள்ள போஸை பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.
மக்கள் அனைவராலும் பெரும்பாலும் பார்க்கக்கூடிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் வைபவ்யுடன் மேயாத மான் படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதன்பிறகு எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்தில் நடித்ததன் இன்னும் பிரபலமானார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தற்போது பீச்சில் மாடலான உடையில் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.