96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கண்ணம்மா குறித்த உண்மையை அறிந்த ஹேமா.. விறுவிறுப்புடன் அடுத்தடுத்து டுவிஸ்ட்.. விரைவில் முடிவுக்கு வரப்போகும் பாரதிகண்ணம்மா..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இதில் நாயகன் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள்? என்று ஆண்டுகணக்கில் ரசிகர்கள் கேட்டுப்பார்த்தும், அத்தொடரின் இயக்குனர் காதுகளை சென்று சேராதா? என்று எண்ணம் நிலவிவந்தது.
ஆனால், தற்போது பாரதி 2 குழந்தைகள் தனக்கு பிறந்ததா? என டிஎன்ஏ சோதனை எடுத்து, முடிவுகளுக்காக எதிர்பார்த்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, சிறுமி ஹேமா என்னை ஆசிரமத்தில் இருந்துதானே அழைத்து வந்தீர்கள், நான் ஆசிரமத்தில் இருக்க வேண்டியவள், எனக்கு நீங்கள் அப்பா இல்லை என்று பாரதியிடம் கண்ணீருடன் கூறினார்.
இதனால் நிதானத்தை இழந்த கண்ணம்மா, நான்தான் உனது தாய் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். இதை பாரதி ஒப்புக் கொள்வாரா? கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா? என்ற பரபரப்பு இந்த வாரமும் ஏற்பட்டுள்ளது.