96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பாரதியின் திருமணத்தை நிறுத்த தீயாய் புறப்பட்ட கண்ணம்மா.. அடுத்தடுத்து நடக்கப்போகும் பரபரப்பு சம்பவம்..! வைரலாகும் ப்ரோமோ வீடியோ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முக்கியமான நெடுந்தொடராக ஒளிபரப்பாகி வருவது பாரதி கண்ணம்மா. இத்தொடரில் நாயகி கண்ணம்மா தனது கணவர் பாரதியை கரம்பிடிக்க முயற்சிக்கும் நிலையில், பாரதி தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் இரண்டும் தனது குழந்தைகள் தானா? என்ற சந்தேகத்தில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வெண்பா தனது சூழ்ச்சியால் பாரதியை கோவிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் நிலையில், திருமண மண்டபத்தில் அவரின் திருமணத்திற்காக காத்திருந்த பலருக்கும் பாரதியை வெண்பா அழைத்துச் சென்றுள்ளது அம்பலமாகியது.
இதனையடுத்து கண்ணம்மா புயல் வேகத்தில் புறப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு திருமணம் நடக்குமா? என்ன நிகழப்போகிறது? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.