ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
டிரெஸ் போட்டு இருக்காங்களா இல்லையா தெரியலையே.? ஷிவானியின் புகைப்படத்தை பார்த்து கலாய்த்த ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷிவானி. இவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, கலர்ஸ் தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். தொடர்ந்து சின்னத்திரையில் ஜொலித்து வந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலஹாசனின் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஷிவானி. சமீபத்தில் இவரின் பிறந்த நாள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது.
தங்க நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் போட்டோஷூட் செய்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இப்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிரஸ் போட்டு இருக்கீங்களா இல்லையான்னு தெரியலையே என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.