குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
முதல் முறையாக வெளியான பிக்பாஸ் முகேன் காதலி நதியாவின் புகைப்படங்கள்.
கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதல் இடம் பிடித்தார்.
மலேசியாவை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகை அபிராமியுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பின்னர் அதில் இருந்து மீண்டு இன்று வெற்றியாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் முகேன் ராவ்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே தான் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், அவர் ஒரு நடிகை மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றை செய்து வருகிறாராம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் முகேன் காதலிப்பதாக கூறிய நதியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.