திரையில் நடிப்பதை விட்டுவிட்டு பால்காரியாக மாறிய சைத்ரா ரெட்டி..



Chaitra reddy side buisness

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் இருக்கு பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

serial

வெள்ளி திரையில் முதன் முதலில் தெலுங்கு மொழியில் ரக்கட் எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இதன் பின்பு தமிழில் வலிமை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் காலடியெடுத்து வைத்தார்.

serial

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சைத்ரா ரெட்டி தற்போது நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சைடு பிசினஷாக மாடுகளை வைத்து பண்ணையை தொடங்கியிருக்கிறார். தனது இணையதளபக்கத்தில் மாடுகளுக்கு பால் கறப்பதை போன்ற புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.