குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடுத்தடுத்து வெளியாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்! லேட்டஸ்ட் புகைப்படம்!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. பேட்ட படத்திற்கு பிறகு AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படம் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகள் வந்திருந்தாலும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். பட பிடிப்பு வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகிவருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ரஜினி ஸ்டெயிலா நடந்துவருவதுபோன்ற காட்சிகள் வெளியாகின. தற்போது மேலும் சில காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.
#தர்பார்
— Kayal Devaraj (@devarajdevaraj) April 26, 2019
இணையதளங்களில் வைரலாகும் போட்டோக்கள்#ரஜினி #நயன்தாரா pic.twitter.com/Kqbc45wMlw