மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தள தள"வென இருக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜி.வி.பி பட நடிகை.! மயங்கிய ரசிகர்கள்.!
முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளம்
கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்ட நடிகை திவ்யபாரதி மாடலிங் துறையில் அறிமுகமாகி அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தார். ஜிவி பிரகாஷின் பேச்சுலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிக வரவேற்பு பெற்றார். முதல் படத்திலேயே அவருக்கு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் ஏற்பட்டது.
மீண்டும் ஜிவிபிரகாஷுடன் படம்
இதற்குப் பின் திவ்யபாரதி 2022-ல் வெளியாகிய மதில் மேல் பூனை திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக கதிர் இயக்கும் ஆசை படத்திலும், ஜிவி பிரகாஷின் kingston எனும் படத்தில் அவர் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்.! கடுப்பான சைந்தவி பதிலடி.! வைரல் பதிவு!!
கோட் படத்தில் திவ்ய பாரதி
தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் மகாராஜா திரைப்படத்திலும், அவர் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் தளபதி விஜயின் கோட் படத்தில் திவ்ய பாரதி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
இலங்கை வீடியோ
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் படு உற்சாகத்துடன் தனது கவர்ச்சி புகைப்படங்களை திவ்ய பாரதி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தான் இலங்கைக்கு சென்று இருந்த போது எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் போட்டு இதை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனதை மிகவும் காயப்படுத்துகிறது.. நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை!! என்ன கூறியுள்ளார்!!