மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் மணிவண்ணனின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முதலில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவர் நடிகர் மணிவண்ணன். இவர் தமிழில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்கள் சூப்பர் ஹிட்டாக திரையரங்கில் ஓடியுள்ளது.
நடிகர் மணிவண்ணனுக்கு செங்கமலம் எனும் மனைவியும், ரகுவரன், ஜோதி என இரு பிள்ளைகளும் உள்ளனர். மகன் ரகுவரன் தமிழில் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மணிவண்ணனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.