குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
23 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 57 வயது தமிழ் நடிகர்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!
தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பப்லு (வயது 57). இவர் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சில படங்களில் வில்லன் கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருவதை தொடர்ந்து, 25 வயதாகும் இவரது மகன் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை பப்லு திருமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல்கள் பரவியுள்ளது. இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே திருமணம் உறுதியாகும்.