குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உங்கள் மகளாக இருந்தால் இப்படி விமர்சனம் செய்வீர்களா? சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல இயக்குனர்..!
தெலுங்கு சினிமாவில் அடிக்கடி எதையாவது சொல்லி சர்ச்சையை ஏற்ப்படுத்தி மக்களால் அதிகம் பேசப்பட்டு வருபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் எதையாவது சர்ச்சையை ஏற்ப்படுத்துவது போல் சொல்லி மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்களிடையே எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஒயின் ஷாப் முன்பு வரிசையில் நின்ற பெண்களை கொச்சையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இருண்டு பெண்கள் காரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Man made jewellery in front and God made jewellery in the back pic.twitter.com/p0xXD5IPYt
— Ram Gopal Varma (@RGVzoomin) May 8, 2020
மேலும் புகைப்படத்திற்கு கீழ் மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது, கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என பெண்ணின் முன்னழகை விமர்சனம் செய்ய சர்ச்சையாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பின்னால் இருக்கும் பெண் உங்கள் மகளாக இருந்தால் இப்படி விமர்சனம் செய்வீர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.